View Single Post
  #24  
Old 05-01-09, 08:36 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,730
My Threads  
நன்றி தோழியே,
நான் ஒரு ட்யூப் லைட். என் சந்தேகத்தை பதிவு செய்த பின், இந்த விவரத்தை நானே புரிந்துகொண்டேன். என் அறியாமையையும் மதித்து பதில் அளித்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி