இனிய நண்பர்களே/நண்பிகளே,
நமது தளத்தின் காமக் கதை படைப்பாளிகளை உற்சாகப் படுத்த ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைப் போட்டி நடத்தி வருகிறோம் என்பது உங்களுக்கு தெரிந்ததே. ஆனால் கடந்த 2 வருடங்களாக அதை காமக் கதைக்கு ஒரு மாதமும், தீவிர தகாத உறவு கதைகளுக்கு ஒரு மாதமும் என்று பிரித்து நடத்தி வந்தோம், அது இந்த மாதத்தோடு முடிவுக்கு வருகிறது. இனி அடுத்த மாதம்,
ஜனவரி 2015, முதல் பழைய முறையில்
அனைத்து கதைகளும் இணைந்து மாதம் தோறும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெறும்.
அது மட்டும் அல்ல,
வாசகர் சவால் கதைகளையும் சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பலரின் நெடுநாளைய கோரிக்கையும் ஏற்று, முந்தைய மாதம் முடிவடைந்த வாசகர் சவால் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வந்த கதைகளைத் தவிர (அவை வாசகர் சவால் போட்டியில் வெற்றி பெற்றதோடு, வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதைப் போட்டியிலும் பங்கெடுக்கின்றன) மற்ற அனைத்து கதைகளும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் படும்.
வாசகர் சவால் பெற்றி தெரியாதவர்கள் கீழே உள்ள சுட்டியை சொடுக்கி வாசகர் சவால் பக்கத்துக்கு சென்று அதன் விளக்கதைப் படித்து தெரிந்து கொள்ளவும்.
http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=91
இந்த புதிய மாற்றங்கள் நமது தளத்தில் நல்ல விளைவுகளையே தரும் என நம்புவோம், அதற்கு உங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன்.
நன்றி..!