Quote:
Originally Posted by Shyankk87
சோம்பேறித்தனம் என்று நினைக்க வேண்டாம்.
|
இதை வேற எப்படி நினைக்கணும்..?
உங்கள்
அறிமுக திரியிலேயே முதல் பதிவில் நீங்கள் அறிமுக திரி ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் நானே எனது பதிவில்
Quote:
Originally Posted by conan
|
இதில் சென்று பார்த்தாலே உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்! ஆனா என்ன பண்ண நீங்க தான் சோம்பேறிதனம் னு நினைக்க வேண்டாம்னு சொல்லிட்டீங்களே! சித்திரையில் வரும் தமிழ் புத்தாண்டிற்கு தை மாதத்திலே வாழ்த்து சொன்னோன ரொம்ப வேகமானவருனு நினைச்சுட்டேன்!
புதியவர்களுக்கு தேவையான அனைத்து சந்தேகங்களுக்கும் ஒரே பதிவியில் திரிகளை கோர்த்து எழுதி எனது கடுமையான வேலை பளுவில் உங்களுக்காக பதிவிட்டால்! அதை உங்களால் படிக்க கூட முடியவில்லை! கேட்டால் எனக்கு சோம்பேறித்தனம் னு நினைக்க வேண்டாம் என்று ஒரு திரி வேற!
இனி இந்த மாதிரி சோம்பேறித்தனம் என்று சாக்கு சொல்லி திரி ஆரம்பித்தால் தங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் தான் வழங்கப்படும்!