View Single Post
  #11  
Old 28-04-10, 07:50 AM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2007
Posts: 5,019
My Threads  
போட்டியில் முதலிடம் வகித்த ரஸிக்கு எனது வாழ்த்துக்கள். 2 வாக்குகள் அளித்த காமலோக நண்பரகளுக்கு எனது நன்றி உரித்தாகட்டும். மூன்றாம் முறையாக போட்டியில் கலந்து கொண்ட எனக்கு 3 வாக்குகள் ( நான் போட்ட வாக்கையும் சேர்த்து) கிடைத்ததை நினைத்து வருத்தம் அடையபோவதில்லை. நான் எழுதிய தொடருக்கு 17 காமலோக நண்பர்கள் எனது தொடரை பாராட்டி எழுதிய பின்னூட்டம் தான் எனக்கு கதை தொடர் எழுத புத்துணர்வை தருகிறது. மேலும் நான் எழுதிய தொடரை மொத்தம் 54 காமலோக நண்பர்கள் படித்து சென்றதில் 17 காமலோக நண்பர்கள் பின்னூட்டம் அளித்துள்ளார்கள் அதில் இருவர் மட்டும் எனக்கு வாக்களித்து இருந்தாலும், கதையை படித்த மீதி (54 - 17 = 37) 37 காமலோக நண்பர்கள் எங்கே சென்றார்கள்? சவால் தொடரை நடத்துபவர்கள் தான் கண்டுபிடிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை இங்கே என் சார்பாக வைக்கிறேன். மிக்க நன்றி.
Reply With Quote