View Single Post
  #13  
Old 28-04-10, 09:57 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,076
My Threads  
Quote:
Originally Posted by sunrise View Post
போட்டியில் முதலிடம் வகித்த ரஸிக்கு எனது வாழ்த்துக்கள். 2 வாக்குகள் அளித்த காமலோக நண்பரகளுக்கு எனது நன்றி உரித்தாகட்டும். மூன்றாம் முறையாக போட்டியில் கலந்து கொண்ட எனக்கு 3 வாக்குகள் ( நான் போட்ட வாக்கையும் சேர்த்து) கிடைத்ததை நினைத்து வருத்தம் அடையபோவதில்லை. நான் எழுதிய தொடருக்கு 17 காமலோக நண்பர்கள் எனது தொடரை பாராட்டி எழுதிய பின்னூட்டம் தான் எனக்கு கதை தொடர் எழுத புத்துணர்வை தருகிறது. மேலும் நான் எழுதிய தொடரை மொத்தம் 54 காமலோக நண்பர்கள் படித்து சென்றதில் 17 காமலோக நண்பர்கள் பின்னூட்டம் அளித்துள்ளார்கள் அதில் இருவர் மட்டும் எனக்கு வாக்களித்து இருந்தாலும், கதையை படித்த மீதி (54 - 17 = 37) 37 காமலோக நண்பர்கள் எங்கே சென்றார்கள்? சவால் தொடரை நடத்துபவர்கள் தான் கண்டுபிடிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை இங்கே என் சார்பாக வைக்கிறேன். மிக்க நன்றி.
இப்படியெல்லாம் கிண்டி கிழங்கெடுத்தால் பின்னர் ஒருத்தரும், இந்த மாதிரி போட்டி கதைகளுக்கு கருத்து பதியவே மாட்டார்கள் .

உங்கள் தொடரை 54 பேர் படித்திருக்கலாம், அதே நபர்கள் மற்றவர்கள் கதையையும் படித்திருக்கலாமில்லையா?. அதில் சிறந்ததற்கு வாக்களித்திருக்கலாம். இல்லாவிட்டால் மற்றவர்கள் கதையை பின்னர் படித்து வாக்களிப்போம் என்று நேரம் ஒதுக்கி பின்னர் அதையும் படிக்காமல் மொத்தத்தில் வாக்களிக்காமலே போயிருக்கலாம்.

2 ஓட்டு 3 ஒட்டு என்று வருத்தப்படாதீர்கள், நம்ம மக்கள் சமயத்தில் வாக்களிக்கலைன்னா எதும் பிரச்சினை வருமோ என்று பார்த்து, கதை எழுதியவர்/கதை பாகங்கள் தொடர்ச்சி / கதையிலே படம் / அந்த திரியிலே கருத்து பதிந்தவர் எண்ணிக்கை இப்படி சில விசயம் பார்த்து ஒட்டை போட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

கண்டிப்பாக வாக்களிக்கும் (உள் நுழைபவர் அவசியம் பார்வையிட்டு வாக்களிக்க செய்யும்) முறை ஏன் செய்வதில்லை என்றால் மேலே நான் சொன்ன மாதிரி, தரமில்லாத ஒட்டுக்கள் வந்து விழுந்து நல்ல கதை அடிபட்டுபோகும் என்பதால் தான் நாங்கள் செய்வதில்லை.

உங்களுக்கு ஒட்டுப்போட்ட அந்த இரண்டு பேருக்கும் மற்ற கதையை விட உங்கள் கதை தான் சிறந்ததாக தெரிந்திருக்கிறது என்றால் உங்கள் கதையிலும் பிறரை ஈர்க்கும் விசயம் இருப்பதை புரிந்து கொள்ளுங்கள். விரைவில் அடுத்தடுத்த வெற்றிகள் தன்னாலே வரும்.
__________________

Last edited by asho; 28-04-10 at 05:31 PM.
Reply With Quote