View Single Post
  #13  
Old 26-08-11, 05:47 PM
vinoth87 vinoth87 is offline
User inactive for long time
 
Join Date: 06 Sep 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளீர்
Posts: 478
My Threads  
சிறந்த காமக்கதை போட்டியில் சிறப்பான முறையில் பங்கேற்று இரண்டாவது முறையாக வெற்றிபெற்று முதலிடத்தை தக்கவைத்துகொண்ட நண்பர் காமரூபன் அவர்களுக்கும்
மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை இன்பமாக ஏற்றுகொண்ட நண்பர் மௌனி அவர்களுக்கும்
மூன்றாம் இடத்தை முத்தாய்ப்பாக ஏற்றுக்கொண்டு முத்திரை பதிக்கும் முதிர்கன்னி அவர்களுக்கும்
நான்காம் இடத்தில் நச்சென்று வீற்றிருக்கும் நண்பர் கே அவர்களுக்கும்
ஐந்தாம் இடத்தை அஞ்சாமல் அடைந்திருக்கும் நண்பர் ஒண்டிபுலி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.......
Reply With Quote