View Single Post
  #2  
Old 01-06-08, 10:26 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
வெற்றி பெற்ற அனைத்து நன்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
Quote:
Originally Posted by asho View Post
பின் குறிப்பு :
இந்த போட்டி வாக்களிப்பு திரியை பார்த்து, ஆனால் வாக்களிக்காத நண்பர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தலைமை நிர்வாகி வசம் தரப்படும். அடுத்தடுத்த போட்டிகளில் வாக்களிக்காதவர் அனுமதி குறைப்பு செய்யப்படும். இனி தளத்தில் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து வாக்கெடுப்பு போட்டிகளும் அவசியம் உள்நுழைபவர் பார்த்து செல்லும்படி செய்யப்படும்.
அசோ நிர்வகத்தின் இந்த நடவடிக்கை கண்டிப்பாக அவசியமானது இதனால் வோட்டு போடுபவர்கலின் என்னிக்கை கண்டிப்பாக அதிகரிக்கும் அது படைப்பாளிகளுக்கு இன்னும் உற்ச்சாகம் தரும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை