View Single Post
  #8  
Old 25-10-21, 10:27 PM
Randyorton Randyorton is offline
Gold Member (i)
 
Join Date: 11 May 2021
Posts: 3,229
iCash Credits: 22,498
My Threads  
இந்த தளத்தில் சிறப்பு நட்சத்திரம் ஆக இருக்கும் astk அவர்கள் வழக்கம் போல் வெற்றி பெற்று அசத்தி உள்ளீர்கள் அவருக்கு பாராட்டுக்கள். இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டு போட்டியிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்.
Reply With Quote