View Single Post
  #1  
Old 29-07-10, 11:13 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,282
My Threads  
நி: 0054 - ஜூலை 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே..!!


2010ம் வருடம் ஜூலை மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான thoorigai1 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான காமம் விற்பனைக்கு 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 3 பேர் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 28 பேர். இது சென்ற மாதத்தை விட 2 வாக்குகள் குறைவு. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!


இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=55124
இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி Rassy_Camren அவர்கள் 14 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். இதற்கு முன் இதுவரை 2 முறை நிர்வாக சவால் ராஜா விருது வென்றிருக்கிறார். இத்துடன் சேர்த்து 3 முறை வென்றிருக்கிறார். வாழ்த்துக்கள் ரசி கேம்ரூன்.

இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவில் இருவர் 7 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
வாக்குகள் கிடைத்த விவரம்
முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) Rassy_Camren - 14 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
2) APPAS - 7 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
2) susi - 7 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினரான Rassy_Camren-க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.


இதில் இரண்டாம் இடம் பெற்ற APPAS & susi இருவருக்கும் வாழ்த்துக்கள், அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த முறை 4 பேர் வரை கலந்து கொண்டது போதாது, இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட இந்தமுறை குறைவான பேர் பங்கேற்றார். அதைப்போலவே வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தைவிட குறைவே. இனி வரும் காலங்களில் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி...
-0-
__________________