View Single Post
  #19  
Old 28-01-24, 09:42 PM
PREMJI's Avatar
PREMJI PREMJI is offline
Silver Member (i)
 
Join Date: 11 May 2021
Location: சோழ தேசம்
Posts: 1,492
iCash Credits: 17,640
My Threads  
எனது அன்பு நண்பரான ஏஸ்டிகே அவர்கள் முதல் பரிசை வெல்வது இது முதல் முறையல்ல அவருக்கு இது போல பரிசுகள் வெற்றிகள் அவர்களின் தரமான படைப்புக்கு நிச்சயம் கிடைத்த தீரும் எனது உண்மையான எடுத்துக்காட்டு...மேலும் பல கதைகளை தந்து மீண்டும் மீண்டும் வெல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்...அதேபோல மற்ற ஆசிரியர்களுக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம்
Reply With Quote