View Single Post
  #4  
Old 04-10-09, 09:30 PM
bronze bronze is offline
User inactive for long time
 
Join Date: 15 Mar 2002
Posts: 127
My Threads  
நான் இங்கு கிடைக்கும் மென்பொருளை என் கணினியில் நிறுவியுள்ளேன். ஆனால். அவற்றை விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா இரண்டிலும்தான் உபயோகித்திருக்கிறேன். விண்டோஸ் 2003-இல் நீங்கள் முயற்சி செய்தால் வேலை செய்கிறதா என்று சொல்லுங்கள்.

நான் விண்டோஸ் 2003 உபயோகித்த காலத்தில் அதனுடன் முரசு அஞ்சல் உபயோகித்தேன்.

இவையிரண்டும் அந்தந்தக் காலகட்டங்களில் பல மென்பொருள்களை முயற்சி செய்து இறுதியாக நான் தேர்ந்துகொண்டவை. இரண்டும் இலவசமாகக் கிடைப்பவையே.
Reply With Quote