View Single Post
  #61  
Old 13-01-08, 10:13 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by udhayasuriyan View Post
தை திருநாளாம்...
உழவர் திருநாளாம்...
இயற்கை திருநாளாம்...
குடும்ப திருநாளாம்...
ஜல்லிகட்டு திருநாளாம்...
கரும்பு திருநாளாம்...

திருவள்ளுவர் திருநாளாம்...
சூரிய திருநாளாம்...
தமிழர் திருநாளாம்...


எங்கள் ....
பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை


உலக தமிழ் மக்களுக்கு..
தங்க தமிழன் வாழும்...
வங்க கடலோர வையகத்தில் இருந்து வாழ்த்துகிறேன்
...


மதம் , சாதி கடந்து இயற்க்கையை வணங்கும் இத்திருநாளை போற்றுவோம்...

வாழ்க தமிழ்
பொங்கல் வாழ்த்துக்களை... பழைய திரியையே.. பயன்படுத்தி... வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.....
சூரிய திரு நாள்.. பொங்கல் திரு நாளில்.. தமிழரின் வீரம்.. தமிழரின் பாரம்பரியம்.. மீண்டு.. சமத்துவ சமுதாயம் இன்று போல் என்றும் விளங்க எனது வாழ்த்துக்கள்

உலக தமிழ்கள் அனைவருக்கும்.. அனைத்து நண்பர்களுக்கும்...அவர்களின் குடும்பத்தாருக்கும்... இயற்கை திரு நாள்..
சூரிய திரு நாள்.. உழவர் திரு நாள்..
பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
Reply With Quote