View Single Post
  #16  
Old 26-11-06, 06:08 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
நானும் கூட பதிவிறக்கி நிறுவி விட்டேன்! சோதிதுவிட்டு பிறகு எனது கருத்தை வழங்குகிறேன்.

இது டிரையல் வெர்ஷன் தான் அல்லவா? இதை க்ராக் செய்ய முடியுமா? அல்லது அந்த மென்பொருள் வழங்குபவரிடம் பதிவு செய்து கொண்டால் போதுமானதா?

தங்களது மென்பொருள் அளித்த உதவிக்கு மிகவும் நன்றி!
Reply With Quote