View Single Post
  #44  
Old 23-05-10, 05:32 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
“ஆறே மாதத்தில் 3000 அடித்த மரிய ஆசீர்” என்ற வாழ்த்து திரியை நான் தொடங்கினேன். ஆனால் அதனை ஒன்பதே மாதத்தில அசுர வேகத்தில் 5000 - மாக மாற்றி விட்டீர்கள்....! உங்களின் வேகம் பிரமிக்க வைக்கிறது நண்பரே....! அதி விரைவிலேயே 10000 - த்தையும் தொடுவீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

திரியின் தலைப்பையும் “ஆறே மாதத்தில் 3000, அசுர வேகத்தில் 5000 - அசத்தும் மரிய ஆசீர்” என மாற்றி விட்டேன். உங்களின் புயல்வேக பின்னூட்டங்களுக்கும், பங்களிப்புக்களுக்கும் மச்சானின் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதிவேகமாக 5000 அடித்து சாதனை புரிந்ததற்காக மச்சானின் சிறு அன்பளிப்பும்....!

.
Reply With Quote