புதியவர்கள் சேர்க்கை இன்று, செப்டம்பர் 10-ம் தேதி காலை இந்திய நேரம் 10:10 மணி முதல் துவங்கி விட்டது.
இது ஒரு மாதம் வரை நீடிக்கும்.
ஏற்கனவே கணக்கு உள்ளவர்கள் மீண்டும் புதிய கணக்கு துவங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
அனுமதியில்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களின் அத்தனை கணக்குகளும் முடக்கப் படும்.
|