View Single Post
  #10  
Old 01-07-12, 05:14 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்துத் தங்கவாசலை அடையும் நண்பர் ஜாகாவுக்குப் பாராட்டுகள்.

போட்டியில் கலந்துகொண்ட நண்பர்கள் நைஸ்கையும் சுஜாதாபாலாஜியும் ஏற்கனவே தங்கவாசலை அடைந்தவர்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

தளத்தலைவர் முக்குறியோனுக்கும் அவர் சார்பில் போட்டியை நடத்திய திரு அசோ அவர்களுக்கும் நன்றி.
Reply With Quote