View Single Post
  #14  
Old 01-09-14, 12:50 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,688
iCash Credits: 66,307
Thumbs up

2013 வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதைகள் போட்டியில் வெற்றி பெற்ற அண்ணன் ஹெர்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அந்த சூப்பர் கதைக்குப் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு மிகவும் டஃப்னெஸ் கொடுத்து ஒரே வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தோடு ஆறுதல் பதக்கம் வென்ற அண்ணன் கண்ணன்60 அவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத்த இடங்கள் பிடித்த நண்பர்களுக்குப் பாராட்டுக்களையும், வாக்களித்த நண்பர்களுக்கும் என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote