View Single Post
  #16  
Old 01-09-14, 02:42 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
ஒரு இனம் புரியா உணர்ச்சி என் மனதை கவ்வுகிறது. இது கனவா நிஜமா என்ற சந்தேகம் என்னை முழுதும் ஆட்க்கொள்கிறது. இது நிஜம்தான் என்று உணர்ந்ததும் நன்றி பெருக்கால் கண்ணில் நீர் துளி ஒன்று மெல்ல எட்டிப்பார்க்கிறது. நன்றி நண்பர்களே.!!!

பெரிய பெரிய காமலோக கதை ஜம்பவான்களுக்கு நடுவே என் கதை எங்கே தேரப்போகிறது என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் நான் எதிர்பார்க்காத வகையில் இன்ப அதிர்ச்சியாக என் கதையை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் என் நன்றி.!!

என்னுடைய படைப்புகளை இதுவரை பிழை திருத்தி, பாராட்டி, பரிசில் தந்து....இன்றுவரை அளவில்லா ஊக்கம் தந்து கொண்டிருக்கும் நண்பர்கள் ராஜேஷ், பச்சி, ட்ரீமர், ராசராசன், கண்ணன்60, புழு,..மற்றும் பெயர் குறிப்பிடாத அனைத்து நெஞ்சங்களுக்கும் இந்த வெற்றியை காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.!

போட்டியில் பங்கு கொண்ட அனைத்து படைப்பாளி நண்பர்களுக்கும், பின்னூட்டம் தந்த அன்பர்களுக்கும், வாசித்து வாக்களித்த அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் நன்றி.!

காமலோக தேரின் காரணகர்த்தா தலைமை நிர்வாகி அவர்களுக்கும், நிர்வாக நண்பர்களுக்கும், மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் நன்றியுடன்...!

@ 'நினைத்தாலே இனிக்கும்' வாசகர் சவால் நடத்துனர்கள் ராஜேஷ் & ராசராசன் இருவருக்கும் என் ஸ்பெஷல் நன்றி.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote