View Single Post
  #17  
Old 02-09-14, 10:59 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
மாபெரும் வெற்றி பெற்ற ஹெர்மி நண்பருக்கும் கண்ணன் அண்ணனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

என் "ராரா ராஜேஷ்" கதைக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!!

நினைத்தாலே இனிக்கும் சவால் உண்மையாகவே நினைத்தாலே இனிக்கும் பல கதைகளை கொண்டிருந்தது. ராரா மற்றும் ராஜேஷ் அண்ணன்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote