View Single Post
  #20  
Old 05-09-14, 12:58 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
நான் எதிர்பார்த்தது போலவே ஹெர்மியின் கதைக்கு முதல் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. நினைத்தாலே இனிக்கும் என நானும் ராஜேஷ் அண்ணனும் இணைந்து நடத்திய போட்டியில் முதலாவது வந்து வாகை சூடிய "ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா" என்ற கிராமத்து கதையை தந்த ஹெர்மிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்து முத்தம்மாவை எதிர்பார்த்தால் கண்ணன் இதையெல்லாமா சப்புவாங்க என இரண்டாம் இடம் பெற்ற காம கலை மன்னன் கண்ணனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வருடாந்திர சவாலில் பங்கு பெற்ற அனைத்து சவால் மன்னர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by HERMI View Post
என்னுடைய படைப்புகளை இதுவரை பிழை திருத்தி, பாராட்டி, பரிசில் தந்து....இன்றுவரை அளவில்லா ஊக்கம் தந்து கொண்டிருக்கும் நண்பர்கள் ராஜேஷ், பச்சி, ட்ரீமர், ராசராசன், கண்ணன்60, புழு,..மற்றும் பெயர் குறிப்பிடாத அனைத்து நெஞ்சங்களுக்கும் இந்த வெற்றியை காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.!
Quote:
Originally Posted by HERMI View Post
நினைத்தாலே இனிக்கும்' வாசகர் சவால் நடத்துனர்கள் ராஜேஷ் & ராசராசன் இருவருக்கும் என் ஸ்பெஷல் நன்றி.!
உங்கள் வெற்றியில் எங்களையும் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி ஹெர்மி.
Quote:
Originally Posted by SIRUTHAI View Post
நினைத்தாலே இனிக்கும் சவால் உண்மையாகவே நினைத்தாலே இனிக்கும் பல கதைகளை கொண்டிருந்தது. ராரா மற்றும் ராஜேஷ் அண்ணன்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்!
நன்றி சிறுத்தையாரே.... நண்பர்கள் பெற்ற வெற்றியால் போட்டியை நடத்துனர்களாகிய* எங்களுக்கும் பெருமை சேர்த்த உங்களுக்கும் நன்றி.
Reply With Quote