View Single Post
  #44  
Old 08-02-06, 10:30 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by rajlenin
thalaiva ennala tamila type panna mudiyala please help
தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை என்று கவலைப் படாதீர்கள்.
இது பெரிய கம்ப சூத்திரம் அல்ல, புரிந்து கொண்டால் இது மிக மிக எளிய செயலாக உங்களுக்கே தோன்றும். ஒரு முறை க்ளிக் ஆக வேண்டும், பிறகு நிற்கவே மாட்டீர்கள், எழுதி தள்ளுவீர்கள்.

உங்கள் சந்தேகங்களை இங்கே பதிக்காமல் அதற்கான பகுதியான எழுத்துரு உதவி பகுதிக்கு சென்று சில பதிவுகளை படியுங்கள், உங்கள் கேள்விகளை பதியுங்கள், உங்களுக்கு விரைவில் பதில் கிட்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>