நிர்வாக சவாலில் முதலிடம் பெற்ற அருமை நண்பர் மதனுக்கு வாழ்த்துகள். ரொம்ப நாள் கழித்து கல்ந்துக்கொண்டிருந்தாலும் சுஜிதாவை நல்லா வேலை வாங்கி விட்டீர்கள். போதாதென்று அதே டீமை மூணாறுக்கும் கறுப்பன் + கருப்பர்களோடு அனுப்பிவிட்டீர்கள். போதாக்குறைக்கு ஸ்வப்ணாவும் சுபத்ராவும் வேறு. கலக்குறீங்க நண்பா!
வாழ்த்துகள் மதன்.
இரண்டாம் இடம் பிடித்துள்ள நண்பர் ஸ்நேஹனுக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க நண்பா! வெற்றி விரைவில் வந்து சேரும்
எம்மைப் போன்ற காய்ந்துப்போன உள்ளங்களை உசுப்பி விட்டு வேடிக்கை பார்த்து மூன்றாம் இடம் பிடித்த நண்பர் விஜெகனுக்கும் வாழ்த்துகள் அய்யா! அம்மணி!
|