View Single Post
  #13  
Old 11-05-15, 02:04 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
நிர்வாக சவாலில் சிறப்பான தொடர்ச்சியை தந்து மூன்றாவது முறையாக பட்டம் வென்ற புவியரசர் அநபாயனுக்கு என் பாராட்டுக்கள்.

ஸ்வீட் மாறனும் தோழியை இணைத்தே தன் தொடரை பதிந்திருந்தார். அதிலிருந்து தனித்துவமாக வேலைக்காரி தனத்தை, அதுவும் கதைநாயகன் ரவி அவளை ஏற்கனவே ஓத்ததாக சொன்னது பொய் என்று ஒரு ஆச்சரிய திருப்பத்தை கொடுத்து எழுதியதை உண்மையில் நானும் வெகுவாகவே ரசித்தேன். இங்க பாருடா இவரு வேற மாதிரி யோசிச்சு இருக்காரேன்னு வியந்தேன். இப்படி ஒரு ட்விஸ்டுடன் தொடர்ச்சி வருவதற்கு நான் காரணம் என்று தெரிந்து மகிழ்கிறேன்.

Quote:
Originally Posted by anabayan View Post
ஸோ த கிரடிட் கோஸ் டு அவர் டியர் அன்பு.
இதுதான் அண்ணனின் பெருந்தன்மை. என்னவோ நான்தான் சொல்லித்தந்து எழுதியதை போல எனக்குத்தான் கிரடிட் என்று சொல்றீங்கலேண்ணா. இந்த கிரெடிட் உங்களின் கிரியேட்டிவ் மூளைக்கே கொடுக்கப்பட வேண்டியது.

சக போட்டியாளராக பங்கு கொண்டு சிறப்பான தொடர்ச்சியை வழங்கிய ஸ்வீட் மாறனுக்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote