Quote:
Originally Posted by ஒண்டிபுலி
வெற்றி பெற்ற நண்பர் அபநயன், அன்பு மற்றும் மாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
|
Quote:
Originally Posted by knantham
போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சவால் ராஜாவாக முடி சூட்டி கொண்ட அநபாயன் அன்னனுக்கு பாராட்டுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
|
Quote:
Originally Posted by அன்பு
நிர்வாக சவாலில் சிறப்பான தொடர்ச்சியை தந்து மூன்றாவது முறையாக பட்டம் வென்ற புவியரசர் அநபாயனுக்கு என் பாராட்டுக்கள்.
|
Quote:
Originally Posted by venkat8
சவாலில் வெற்றி பெற்ற அநபாயருக்கும் அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர்கள் அன்பு மற்றும் ஸ்வீட் மாறனுக்கு வாழ்த்துகள்.
|
Quote:
Originally Posted by vjagan
வெற்றி பெற்ற படைப்பாளர்anabayan, அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் அய்யா அம்மணி அட..அட..அட..
|
Quote:
Originally Posted by shobana_rv80
சவால் ராஜாவாக மூன்றாம் முறையாக முடிசூடிக்கொண்ட சோழ மன்னருக்கு பாராட்டுக்கள்....
|
Quote:
Originally Posted by sweet maran
வெற்றி பெற்ற அண்ணன் அநபாயன் அவர்கள்க்கும், கலந்து கொண்டு சிறப்பான பதிப்பை தந்த அன்பர் அன்புவிற்க்கும், சிறப்பான பின்னூட்டம் தந்து எங்களை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
|
Quote:
Originally Posted by jaya6
போட்டியில் வென்ற அநபாயருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.....
|
Quote:
Originally Posted by PUTHUMALAR
மூவர் அணியில் காமத்தை தெவிட்ட டெவிட்ட தந்து முதலிடம் வென்ற எனது அண்ணா அநபாயன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
|
தங்கள் அனைவரின் உளம்கனிந்த நல் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்து கொள்கின்றேன்.