Quote:
Originally Posted by oolvathiyar
முதலிடம் பிடித்த ஹெர்மி அவர்களை பாராட்டுகிறேன். ராஜேஷ் சொன்னது போல இந்த வாரமே இவர் மெடல் வாங்கும் வாரமா வர ஹிர்மி உழைத்திருக்கிறார். மேலும் பல மெடல் வாங்க வாழ்த்துகிறேன்.
|
தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி வாத்தியார் சார். ஆனால் மெடல் வாரம் என்று நண்பர் ராஜேஷ் சொன்னது நண்பர் ஜே ஜே அவர்களுக்கு.! ஹி ஹி.
Quote:
Originally Posted by oolvathiyar
நல்ல பொறுத்தம் ஹெர்மி. இதுவும் ஒரு சாதனைதானே.
|
ஹா ஹா...ஆமாம்..இதுவும் ஒரு சாதனைதான்.!
இரண்டாம் இடம் வந்த உங்களுக்கும் என் வாழ்த்துகள் ஓ.வா. அவர்களே.!