View Single Post
  #53  
Old 22-07-13, 09:33 PM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
வைர வாசல் வேண்டுமா....

முக்கி முக்கி வெள்ளி வாசல் வருவதற்கெ முச்சு முட்டுகிறது... இதில் பரமபதத்தில் பாம்பை மிதிப்பது போல நமது செயலால் துவங்கிய தலை வாசலிலேயே மறுபடியும்...

இதில் வைர வாசல், பிளாட்டின வாசல், என்ற் உயரத்தை கூட்டி கொண்டெ சென்றால், நாங்கள் ( எங்களை போன்ற சாதரண நபர்கள்)என்னாவது...

அய்யோ கண்ணை கட்டுதே..
Reply With Quote