Quote:
Originally Posted by Nallavan1010
அடுத்து என்ன என்று யோசிப்பவர்கள் வைரவாசலை அடைய கண்டிப்பாக முயலுவார்கள். இது பதிவுகளை அதிகமாக்கும் என்பது சரியான எண்ணமாகவே எனக்கு தோன்றுகிறது
|
மிகவும் சரி அண்ணா... தங்க வாசலைக் கடந்தும் ஒரு பாதை உள்ளது என்றால் பங்களிப்பைக் குறைத்துள்ள ஏகப்பட்ட தங்க எழுத்தாளர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி தங்கள் உழைப்பை மீண்டும் உற்சாகமாகக் கொடுக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன்...
Quote:
Originally Posted by Nallavan1010
வைரவாசல் ஏன் பிளாட்டின வாசல் கூட நம் தளத்தில் ஏற்படுத்தலாம் என்பது என் கருத்து. ஆனால் அங்கு என்ன இருக்கும் என்பது மிக நன்றாக அலசி ஆராயப்படவேண்டிய விஷயம்
|
இது மிகவும் முக்கியமான விசயம் தான்...
Quote:
Originally Posted by Nallavan1010
100 கதைகளை படைத்தவர் வைரவாசலுக்கு தகுதி பெறவைக்கலாம் என்பதும் ஒரு நல்ல கருத்து
|
லோகத்தில் நூறு கதைகளுக்கு மேல் எழுதியவர்கள் என்று பார்த்தால் வெகு சிலரே இருப்பார்கள். அதோடு அது எட்டாக் கனி என்று நேரம் அதிகம் ஒதுக்க முடியாதவர்கள் நினைத்து ஒதுங்கிக் கொள்ளக் கூடும்..
அதற்குப் பதிலாக,
[1] குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு மெடல்கள் உள்ளவர்களுக்கு அனுமதி கொடுக்கலாம்
[2] 2000+ கதைகளுக்குப் பின்னூட்டம் கொடுத்தவர்களுக்கு (ஜோக்குகளுக்கு, காமப்படங்களுக்கு, காம சந்தேகங்களுக்குக் கொடுத்த பின்னூட்டங்கள் கணக்கில் சேர்க்காமல் இருப்பது நல்லது) அனுமதி கொடுக்கலாம்
[3] நிர்வாக சவால், மாதாந்திரப் போட்டி மூலமாகமும் அடுத்த வாசல் அனுமதி பெற்று நுழைய அனுமதிக்கலாம்...
[4] ப்ரீமியம் பெயிட் மெம்பர்ஷிப் மூலம் அனுமதி கொடுக்கலாம்...
[5] முக்கியமாக, வைர மெம்பர்ஸிப்பை தக்க வைத்துக் கொள்ள, ஆண்டுக்குக் குறைந்தது மூன்று கதைகள் அல்லது முன்னூறு கதைகளுக்குப் பின்னூட்டம் என்று ஸ்ட்ரிக்டான விதியையும் வைக்கலாம்...
இவை யாவும், லோகத்தில் மேலும் கதைகள் + எழுதுபவர்களுக்கு ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்கள் வர வேண்டும் என்ற ஆசையில், நான் சொன்ன என் சொந்தக் கருத்து + யோசனைகள் மட்டுமே... மற்றபடி நிர்வாகத்தினர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்...