View Single Post
  #17  
Old 10-04-18, 12:40 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,423
My Threads  
Quote:
Originally Posted by vjagan View Post
இரட்டைப் பதிவுகளின் நேரங்களை பாருங்கள்; விடை கிடக்கும் ;தவறு என்னுடையது மட்டுமல்ல என்று நீங்கள் அறியக்கூடும் அய்யா!
இதுபற்றி சில பல முறை தனி மடல்களில் எழுதியும் விட்டேன் அய்யா! இதற்கான விடை உங்கள் கைய்யிலிருக்கிறது அய்யா!
நண்பரே ஜெகன், முதலில் நீங்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். இது நி.சவால் முடிவு அறிவிப்பு திரி. இங்கு போட்டியில் வென்றவர்களை, போட்டியில் பங்கேற்றவர்களை பாராட்டவேண்டுமே தவிர, உங்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள் மேல் இருக்கும் காண்டை காட்டும் இடமில்லை! மேலும் உங்களுக்கு ஆலோசனை சொல்ல இந்த திரியும் இடம் இல்லை!!

ஆமாம் அது என்ன எங்கள் கையிலிருக்கிறது?

பின்னூட்டங்களை (எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்) டைப் அடிப்பதும், அதை வேகவேகமாக பதிப்பதும் உங்களுடைய கையல்லவா? நீங்கள் டைப் அடிப்பது உங்களின் சொந்த (???) கம்ப்யூட்டரில் அல்லவா? அதில் நேரும் சிக்கல்களை, கோளாறுகளை சரி செய்ய நாங்கள் என்ன கம்ப்யூட்டர் எஞ்சினீயர்களா?

உங்களின் சிஸ்டத்தில் கோளாறு இருக்கிறது என்றால் நீங்கள்தான் ஒரு தகுந்த கம்ப்யூட்டர் டெக்னிஷியனை நெருங்கி (காசு கொடுத்து) சரி பண்ணிக்கொள்ளவேண்டும். அதற்கெல்லாம் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது? லோகத்தில் நூற்றுக்கணக்கான பதிப்புகளை உறுப்பினர்கள் செய்யும் போது அவர்களுக்கு ஏற்படாத ட்புள் போஸ்டிங் உங்களுக்கு நேருகிறது என்றால் தவறு/சிக்கல் உங்களிடம்தான் இருக்கிறது – அதற்கு நிர்வாக உறுப்பினர்கள் என்ன செய்ய முடியும்?

ஓவ்வொரு பதிப்பையும் போஸ்ட் செய்து விட்டு அது எப்படி பதிவாகி இருக்கிறது என்று ஒரு முறை சரி பார்த்து விட்டு அடுத்து பதிப்புக்கு போனால் போதும்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நிர்வாக உறுப்பினர்களை தூற்றவோ
Quote:
Originally Posted by vjagan View Post
என்னுடைய செயற்பாடுகளுக்கு - அவைகளை - கொக்சைப்படுத்தி உள் நோக்கம் கற்பிப்பதை - தயை கூர்ந்து - நீங்களும் இப்போதிலிருந்து விட்டு விடுங்கள் அய்யா!
அல்லது பிடித்தால் பாராட்டவோ
Quote:
Originally Posted by vjagan View Post
காலம் கடந்து காட்டப்படும் நல்லிணக்கமானாலும் அவை எப்போதும் நல்லிணக்கமேதாம் என்று சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன் அய்யா!
தேவையில்லை!
Quote:
Originally Posted by vjagan View Post
இரட்டைப் பதிவுகளின் நேரங்களை பாருங்கள்; விடை கிடக்கும் ;தவறு என்னுடையது மட்டுமல்ல என்று நீங்கள் அறியக்கூடும் அய்யா!
நேரத்தை பார்த்து என்ன செய்வது? ஒரே சமயத்தில் இரண்டு முறை கிளிக் செய்தால் இப்படிதான் வரும்! ஆனா ஒரு விஷயம் – நீங்கள் உங்கள் கதைகளை போஸ்ட் செய்யும்போது இப்படி டபுள் போஸ்ட்டிங் ஏற்படுவதில்லையே? அது ஏன்? இப்போது புரிகிறதா காரணம் யார் என்று?

தினமும் (இன்று ஒன்று, நேற்று ஒன்று, நேற்றைய முன் தினம் ஒன்று – புள்ளிவிபரம் வேண்டுமென்றால் தருகிறோம்) இரட்டை போஸ்டிங்களை பதிக்கும் நீங்கள் திருந்துவது எப்போது?
Reply With Quote