View Single Post
  #31  
Old 18-06-13, 10:48 AM
hnysam79's Avatar
hnysam79 hnysam79 is offline
User inactive for long time
 
Join Date: 02 Mar 2005
Location: சிங்கார சென்னை
Posts: 218
My Threads  
தலைவரே,
என் கைபேசியில் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் இயங்கு தளம் உள்ளது. அதில் கூகிள் குரோம் ( Google Chrome ) ப்ரவுசர் இல் எந்த பிரச்சனையும் இல்லை நமது காமலோகம் தளம் கம்பியுட்டரில் தெறிவது போல் தெளிவாக இருக்கிறது. தமிழ் விசை ( Tamil Visai ) செயலி வழியாக எளிதாக பின்னோட்டம் ஈடவும் முடிகிறது.

சோதித்து பார்த்ததில் ஆண்ட்ராய்ட் 4.0 ICS க்கு மேல் உள்ள அனைத்து கைபேசியிலும் நம்ம தளத்தை படிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.
Reply With Quote