View Single Post
  #5  
Old 29-12-13, 02:03 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,365
My Threads  
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
அது என்ன வசதிகள் என்று சொல்லலாமா தலைவரே? சொன்னால் கொஞ்சம் நாங்கள் முன் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வசதியாக இருக்குமே.
அப்புறம் தள மென்பொருளை மேம்படுத்தவதன் மூலம் புதிதாக ஏதும் வசதிகள் வந்து சேருமா தலைவரே?
ஐகேஷ், அவார்ட்கள், Unicode Converter, LiveSearch, Mythreads, Thread Thumbnail, தலைப்பு டாப் 10/5 புதிய பதிப்புகள், கூகுல் தமிழ் தட்டச்சு, போன்ற வசதிகள் நிறுத்தப் படும். பின்னர் துவங்கும். vbDraft, Personal NotePad, & Favourties போன்றவை மீண்டும் வராது.

பல புதிய வசதிகள் கொண்டு வரலாம், ஆனால் புதிய வசதிகளைக் கூட்ட கூட்ட தள வேகம் குறைய வாய்ப்பு உள்ளது, அதனால் நன்றாக பரிசீலித்து எது தேவையோ அதை மட்டுமே வைத்துக் கொள்ள உள்ளோம்.
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
புதுப்பிக்கப்படும் கால கட்டத்தில் பதிவுகளை படிக்கும் வசதி இருக்கும் அல்லவா?
ஆமாம், புதுப்பிக்கும் காலங்களில் படிக்கலாம், பதிக்கவும் செய்யலாம். ஆனால், ஓரிரு நாட்களில் ஒரு சில மணி நேரங்களுக்கு தளம் தடைபடலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 29-12-13 at 06:43 PM.