View Single Post
  #2  
Old 17-12-17, 07:49 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,367
My Threads  
நீங்கள் இங்கு சென்று விளக்கத்தை படித்து பாருங்கள்.

வரைவுப் பணிமனை/Draft Garage: விளக்கம்

வரைவு பணிமனை பகுதியில் நீங்கள் ஒரு புதிய திரியை ஆரம்பியுங்கள். அதில் அவ்வப்போது உங்களின் படைப்புகளை, குறிப்புகளை சேர்த்து வையுங்கள்.

வேண்டியபோது அதை எடிட் செய்து புதியவைகளை (பத்து நாட்களுக்கு மட்டும்) சேர்க்கலாம்.

பத்து நாட்கள் முடிந்து விட்டால் அடுத்த போஸ்டில் தொடரலாம்.

சந்தேகம் ஏதும் இருந்தால் கேட்கவும்.
Reply With Quote