Quote:
Originally Posted by asho
உங்களுக்கான தீ.த.உறவு வாசல் அனுமதி ஏன் பறிக்கப்பட்டது என்று விவரமாக சொன்னால் மற்ற நண்பர்களும் எச்சரிக்கை அடைந்து அதனால் அனுமதி மறுக்கப்படுவதில் இருந்து பயனடைவார்கள் சொல்வீர்களா?.
]
|
நான் தீவிர தகாத உறவு கதைகள் மட்டுமே பெரும்பாலும் படிப்பதால் அஷோ அவர்கள் கோபப்பட்டு இனி நான் அந்த கதைகள் படிக்க கூடாது என்று தடை விதித்து உள்ளார்.
இதோ என் புலம்பலுக்கு காரணம் சொல்லி விட்டேன். நான் பலமுறை தேடியும் எந்த விதிமுறையை மீறினேன் என்பது மட்டும் என் சிறிய அறிவுக்கு புலப்படவில்லை.
நாம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் இங்கே:
http://www.kamalogam.com/new/misc.php?do=cfrules. இதில் விதிமுறை 50 இப்படி சொல்லுகிறது:
"
இங்கே அவரவர் சுவை மற்றும் விருப்பம் போல் கதைகள் படிக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஒரு வகை கதை பிடித்தவர்கள்/
பிடிக்காதவர்கள் அதை அடுத்தவர்கள் மீது திணிக்காதீர்கள்"
அஷோ செய்தது இந்த விதிமுறை மீறல். அவருடைய தனி கருத்தை (தீ.த.உ கதைகள் பற்றி அவருக்கு இருக்கும் வெறுப்பை) என் மீது திணித்து இருக்கிறார். எனக்கு பிடித்த கதைகள் படிக்க இருக்கும் சுதந்திரத்தை பறித்து உள்ளார்.