View Single Post
  #18  
Old 12-06-08, 02:00 AM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
தகாத உறவு பற்றிய.. கட்டுரைகள் .... ஆராய்ச்சிகள்..தேவையற்றது..
பல பகுதிகளை நீக்கி விடுங்கள்..

கதைகள்.. நாம் கதைகளாக மட்டும் எடுக்க வேண்டும்.. என்றும் அனைத்து தரப்பினரையும் கேட்டு கொள்கிறேன்..

அதே சமயத்தில்.. அனைத்து பகுதியிலும்.. காம சம்பந்தங்கள் பற்றிய கட்டுரைகள் என்று.. ஒன்றுக்கும் உதவாத மற்றும் அருவருப்பான கட்டுரைகளும் தவிர்க்க பட வேண்டும்..

முன்பு இருந்தது போல் இருந்தாலே போதுமானது என்று என் கணிப்பு..
ஏனென்றால்.. தகாத உறவு கதைகளிலும் சில நேரங்களில் தீவிர தகாத உறவு கதைகள் வந்து விடுகிறது..

இருந்தாலும்.. தளத்தை நடத்தும் தலைவரின் மாற்றங்களுக்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும் என்ற எனது நம்பிக்கையில்..

வரவேற்புடன் வாழ்த்துக்கள் தலைவருக்கு..
வாழ்க தமிழ்