View Single Post
  #18  
Old 28-12-08, 09:28 PM
kokki kokki is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by snake View Post
உடனே நான் முயற்சி செய்து பார்த்தேன்.
ஆங்கிலத்துல டைப் அடிச்சதை எப்பிடி தமிழில் மாத்தறதுன்னு தெரியலை.
மறுபடியும் முயற்சி செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்.

தமிழ்ல தாட்டச்சு செய்து சிறிது ஸ்பேஸ் விட்டால் தமிழில் வரும்.
Reply With Quote