View Single Post
  #33  
Old 04-03-10, 06:04 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 762
My Threads  
காமலோக வரலாற்றில் முக்கியமான மகிழ்ச்சியான நாள். வாழ்த்துக்கள் காமலோகத்திற்கும், நிர்வாகி அவர்களுக்கும். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தாங்கள் 8 வருடம் கடந்து வெற்றி நடை போடும் இந்த லோகத்தை நல்ல முறையில் கொண்டு வர எவ்வளவு பாடு பட்டு இருப்பீர்கள். எவ்வளவு சிரமம் & எவ்வளவு பிரச்சனை & எவ்வளவு செலவு. எப்படி சமாளித்து வெற்றி நடை போட்டு இருப்பீர்கள் என்று நினைத்து பார்க்கும் பொழுது, நோ சான்ஸ், யூ ர் ரியலி க்ரேட்.

இந்த எட்டு வருட காலங்களும், தாங்களுடன் உறுதுணையாக எத்தனை பேர் இருந்து இருப்பார்களோ, எனக்கு தெரியாது., அத்தனை பேருக்கும் என்னுடைய மரியாதை கலந்த சல்யூட். தேங்கஸ் பார் ஆல்.

இந்த லோகத்து பிறந்த நாள் அன்று, அதை அறிவிப்பாக வெளியிடாமல், லோகத்து நண்பர்களை உற்சாக படுத்தும் விதமாக பல விதமான முறையில் பரிசுகளை அறிவித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கள்...!! வாழ்த்துக்கள்.....!!!

என்றும் தாங்களுடன் உறுதுணையாக இருப்பேன் என்ற உறுதிமொழியுடன்

அன்புடன்
ஹபிப்
Reply With Quote