View Single Post
  #51  
Old 26-07-13, 05:03 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
இது இத்திரியின் 50 வது பதிவு..

வாலாயிரம் கொ(ன்ற)ண்ட ஹெர்மி நாலாயிரம் கண்டது கண்டு மகிழ்கின்றேன்.. பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள் செல்லம்..
Quote:
Originally Posted by HERMI View Post
Quote:
Originally Posted by anabayan View Post
தம்பி ஹெர்மி உருவத்தில் தான் அடக்கம், ஆனா உலகமகா குறும்பு - லொள்ளு - குசும்பு - வாலுங்கரத மறந்திடாதிங்க மக்காஸ்.
எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே..! (தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா..! எங்க உங்க தங்க தங்கை...ஆளையே காணோம்..! ஹி ஹி)
கிடச்ச கேப்புல வாலை நீட்டிட்டியே செல்லம்..
Quote:
Originally Posted by anabayan View Post
Quote:
Originally Posted by HERMI View Post
எங்க உங்க தங்க தங்கை...ஆளையே காணோம்..! ஹி ஹி)
இது என்னவாம் உலகமகா குசும்பில்லாம.
ஆமாண்ணா.. அது வந்து.. இந்த வாலும் இதுவும் அவர் கூடவே பிறந்தது போல..
Quote:
Originally Posted by HERMI View Post
ஏம்பா இப்பத்தானே வா.சவால் 63ல மொதயெடத்துல நீங்க ஜெயச்சதுக்கு பிளைட்ட புடுச்சி வந்து கைய புடுச்சி குலுக்கி செல்லம் கில்லெமுன்னுல்லெலாம் வாழ்த்திட்டு போச்சி எந்தங்கச்சி அதுக்குள்ள மறந்திட்டிங்களே.
தக்க சமயத்துல நல்லா சொன்னீங்கண்ணா.. செல்லத்துக்கு இப்பல்லாம் கொஞ்சம் ஞாபக மறதி அதிகமாயிடுச்சு..
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
நாலாயிரம் பதிவுகள் கண்ட ஹெர்மிக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். உங்கள உழைப்புக்கு நிர்வாகம் தந்துள்ள பரிசு "நிர்வாக உதவியாளர்" பரிசு. வாழ்க உங்கள் லோக தமிழ்தொண்டு. இதோ என் கவிதை வாழ்த்து.

கூலாக இருந்துகொண்டு சிந்தித்து சீராக படைப்போர் மனம்கவர்வண்ணம்
பாலாறும் தேனாறுமாய் பாயும் தெள்ளு தமிழ் வளம் கொழிக்கும் லோகத்தில்
மேலான படைப்புகளும் பின்னூட்டங்களும் தந்து எம் சிந்தை மகிழ இதுகாறும்
நாலாயிரம் தமிழ் பதிவு செய்துள்ள ஹெர்மியின் திறம் வாழிய வாழியவே
கவிதை அருமை.. பாராட்டுக்கள் நல்லவரே!..
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
Quote:
Originally Posted by HERMI View Post
எங்க உங்க தங்க தங்கை...ஆளையே காணோம்..! ஹி ஹி)
நல்ல கேள்வி
Quote:
Originally Posted by anabayan View Post
ஏம்பா இப்பத்தானே வா.சவால் 63ல மொதயெடத்துல நீங்க ஜெயச்சதுக்கு பிளைட்ட புடுச்சி வந்து கைய புடுச்சி குலுக்கி செல்லம் கில்லெமுன்னுல்லெலாம் வாழ்த்திட்டு போச்சி எந்தங்கச்சி அதுக்குள்ள மறந்திட்டிங்களே.
அருமையான பதில்

உண்மை நண்பரே ரெண்டுபேரும் கைகுலுக்கிகிட்டே ( நிர்வாக உதவியாளர்களாக) பெரிய இடத்துக்கு போய்ட்டாங்க பாத்தீங்களா? பலே கில்லாடிங்க. மீண்டும் வாழ்த்துக்கள்.
அதையும் இதையும் முடிச்சிட்டது வியப்புக்கும் ரசிப்புக்கும் உரியதாய் உள்ளது நல்லவரே.. நன்றி!..

Last edited by PUTHUMALAR; 26-07-13 at 05:17 PM.
Reply With Quote