View Single Post
  #1  
Old 22-10-16, 12:15 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
சிறந்த காமலோக காமக்கவிஞர் 2015 - 2016: முடிவுகள்

சிறந்த காமலோக காமக்கவிஞர் 2015 - 2016: முடிவுகள்

அன்பிற்கினிய காமலோக நண்பர், நண்பிகளே...

நம் லோகத்தின் மதிற்பிற்குரிய 'தலைமை நிர்வாகி' xxxGuy அவர்களின் பேராதரவோடு வருடந்தோறும் நடந்து வரும் பல சிறப்பு போட்டிகளில் காமலோக சிறந்த காமக்கவிஞர் போட்டியும் ஒன்று என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டிக்கான போட்டியாளர்களை தேர்தெடுக்க, வாசகர்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டது. வாசகர்கள் யார், யாரை பரிந்துரைத்துள்ளார்கள் என்பதை இங்கே காணலாம் >>>> பரிந்துரை திரி

வாசகர்கள் பரிந்துரைத்ததில் இருந்து, முன்னிலையில் வந்த 6 கவிஞர்கள் வாக்கெடுப்பில் இடம் பெற்றார்கள். வாக்கெடுப்பை காண விரும்புவோர் இங்கே சென்று காணலாம் >>>> வாக்கெடுப்பு திரி

வாக்கெடுப்பில் மொத்தம் 69 வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறந்த கவிஞரை தேர்ந்தெடுத்த அனைத்து நண்பர்கள், நண்பிகளுக்கு நிர்வாகம் சார்பில் நன்றிகள். தற்போது, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிறந்த காமலோக காமக்கவிஞர் 2015 - 2016 போட்டியின் முடிவுகளை காணலாம்.

போட்டி முடிவுகள்...

மொத்தம் பதிவான வாக்குகளில், 27 வாக்குகள் பெற்று இந்த வருட 'சிறந்த காமலோக காமக்கவிஞராக' oolvathiyar அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

oolvathiyar அவர்கள் 2015 - 2016 -ஆம் ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக கெளரவிக்கப்படுகிறார். அவருக்கு 2015 - 2016 -ஆம் ஆண்டிற்கான சிறந்த காமக்கவிஞர் விருதும், பரிசுத் தொகையாக 5000 இபணமும் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று வெற்றி வாய்ப்பை தவறவிட்ட Nallavan1010 அவர்கள், வெற்றி பெற்ற oolvathiyar அவர்களுக்கு சரியான போட்டியை ஏற்படுத்தி இருந்தார். அதற்காக Nallavan1010 அவர்களுக்கு எங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தள உறுப்பினர்களின் பரிந்துரைகளின் மூலம் தேர்வாகி, வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஏனைய கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குகளின் படி கவிஞர்களின் வரிசை:

1. oolvathiyar - 27 வாக்குகள்
2. Nallavan1010 - 25 வாக்குகள்
3. cembi - 11 வாக்குகள்
4. gankrish - 4 வாக்குகள்
5. lotoffun768 - 2 வாக்குகள்

~~~ 0 ~~~

Last edited by பச்சி; 23-10-16 at 12:44 AM.
Reply With Quote