View Single Post
  #113  
Old 28-08-18, 09:46 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 104,092
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
உண்மைதான் 3000 பதிவுகள் என்பது ஒரு பெரிய விஷயம். இது 10000 பதிவுகளாக மாறுவது வெகுதூரத்தில் இல்லை என்று நினைக்கிறேன். இந்த இலக்கையும் விரைவில் அடைய வாழ்த்துகிறேன்.
03-05-13 அன்று நான் சொன்னது இன்று பலித்திருக்கிறது. அன்பு நண்பர் காமக்கேடி - அந்த மேஜிக் மைல்கல்லை – 10,000 பதிவுகளை கடந்திருக்கிறார்.

சமீபத்தில் இவரின் பின்னூட்டம் இல்லாத திரிகளே இல்லை என்று சொல்லலாம். சிக்கனமான ஆனால் அர்த்தப்பூர்வமான பதிப்புகள் அவைகள்.

சிரித்த முகமும் கனிவான குரலும் கொண்ட அவரை நேரில் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன்.

அவர் விரைவில் அடுத்த மைல்கல்லான 20,000 பதிவுகளை விரைவில் எட்டிப்பிடிக்க வாழ்த்துகிறேன்.
Reply With Quote