View Single Post
  #17  
Old 12-02-08, 11:56 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,195
My Threads  
Quote:
Originally Posted by smartman View Post
ஒரு யோசனை... குறிப்பிட்ட காலகெடுவுக்குள் கேட்டுக்கொண்டவர்கள் போக மீதமிருப்பவர்களின் தமிழ் பெயரையும் மாற்றிவிட்டு அவர்களுக்குத் தெரியப் படுத்திவிடலாமே.. அவர்கள் வந்து கோரும்வரை தாமதிக்க வேண்டாம் என்றும் தோன்றுகிறது.
நிர்வாகம் தானக அனுப்பும் ஈமெயில்கள் பெரும்பாலும் நமது உறுப்பினர்களின் Inbox-ஐ சென்று அடைவது கிடையாது என்று பலர் கூறியுள்ளார்கள். அவை Junk/bulk mail box-க்கு சென்று விடுகிறது. பலர் பார்ப்பதே கிடையாது.

மேலும், பலருடைய ஈமெயில்கள் Inbox-ல் இடமில்லாமலும், தவறான ஈமெயில் முகவரி கொடுத்துள்ளதாலும் bounce ஆகி திரும்பி வருகிறது.

அதனால், அவர்களே இங்கே தெரிவித்து, அல்லது நமக்கு ஈமெயில் அனுப்பி மாற்றிக் கொள்வது தான் சிறந்த வழி.

இருந்தாலும், குறிப்பிட்ட தேதிக்கு பிறகும் மாற்றாதவர்களின் பெயர்களை சேகரித்து கொடுங்கள், அதன் பிறகு அவர்களுக்கு மெயில் அனுப்பி நியாபகப் படுத்துவோம்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 12-02-08 at 12:00 PM.