View Single Post
  #31  
Old 18-08-08, 01:58 AM
kamapriya kamapriya is offline
User inactive for long time
 
Join Date: 28 Sep 2007
Posts: 847
My Threads  
.சென்ற ஆண்டில் சேர்ந்த புதியவன் ஆகிய நான் இந்த ஆண்டின் புதியவர்களை வரவேற்ப்பதில் மகிழ்சியடைகிறேன். காமலோகம் மக்களைக் கெடுக்கும் தளம் அல்ல. கணவன் மனைவி உறவு போன்ற அத்தியாவசியமான தளம். எனவே தள விதிகளை நன்றாகப் படித்து தெளிவாகி இதில் பங்கு பெரும்படி அனைவரையும் அழைக்கிறேன். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். இவ்வாறு மற்றவர்களை வரவேற்க எங்களுக்குச் சந்தர்ப்பம் அளித்த தலைவருக்கு நன்றி.
Reply With Quote