View Single Post
  #1  
Old 18-03-19, 05:57 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,271
iCash Credits: 673,821
My Threads  
பிப்ரவரி, 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்

பிப்ரவரி, 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற பிப்ரவரி 2019 மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 60 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று பிப்ரவரி 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
ASTK அவர்கள் எழுதிய ஆட்டுக்கார அருக்கானி (10 பாகங்கள்) என்ற காமக் கதை 29 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் பிப்ரவரி மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் ASTK அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வருட புது வரவான இவர், முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர வெண்கல வாசல் மெம்பரான இவர் இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த வாசலான வெள்ளி வாசல் அனுமதியும் பெறுகிறார். வாழ்த்துகள் ASTK !

mouni அவர்கள் எழுதிய அன்வரின் அந்தப்புர மனைவிகள் (5 பாகங்கள்) என்ற காமக் கதை 24 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் mouni !

Sinthu anandanand அவர்கள் எழுதிய புதுமனைப் புகுவிழா என்ற காமக் கதை 23 வாக்குகள் பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Sinthu anandanand !

இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:



1. ஆட்டுக்கார அருக்கானி (10 பாகங்கள்) - 29 வாக்குகள்

2. அன்வரின் அந்தப்புர மனைவிகள் (5 பாகங்கள்) - 24 வாக்குகள்

3. புதுமனைப் புகுவிழா - 23 வாக்குகள்

4. படி தாண்டிய பதிவிரதை (3 பாகங்கள்) - 22 வாக்குகள்

5. எனக்காக படுத்த நண்பனின் மனைவி - 21 வாக்குகள்

6. மளிகைக்கடை மல்லிகா - 20 வாக்குகள்

7. ஐ லவ் யூ அண்ணி - 19 வாக்குகள்

8. ஹாஸ்டல் வார்டன் அனிதா விரித்த வலை (5 பாகங்கள்) - 15 வாக்குகள்
8. என் கொளுந்தனுடன் முதல் செக்ஸ் - 15 வாக்குகள்

9. தொடர்கிறது சந்தோஷ வாழ்க்கை (6 பாகங்கள்) - 14 வாக்குகள்
9. மீண்டும் ஒருமுறை (6 பாகங்கள்) - 14 வாக்குகள்

10. ரொம்ப பயமா இருக்கு ணா - 13 வாக்குகள்
10. ஆனந்த புரத்து வீடு (1) அக்காவை நினைத்து நண்பர்களுடன் கைவேலை - 13 வாக்குகள்

11. ஏரிக் கரையில் வெள்ளைக்காரியுடன் ஓழ் (3 பாகங்கள்) - 11 வாக்குகள்


-:O:-

திரி தயாரிப்பு : HERMI, நிர்வாக உதவியாளர்.
__________________
Reply With Quote