இந்த ஆண்டு லோகத்தில் இணைந்த நண்பர் ASTK முதல் முறையாக நட்சத்திர எழுத்தாளர் பதக்கத்தை வென்றதற்கு பாராட்டுகள். இது தொடரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
இரண்டாம் பரிசு வென்ற சகோதரி மௌனி அவர்களுக்கும் மூன்றாம் பரிசை வென்ற நண்பர் Sinthu-க்கும் பாராட்டுகள்.
போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற படைப்பாளிகளுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் பாராட்டுகள்.
|