View Single Post
  #8  
Old 26-02-21, 08:40 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,285
iCash Credits: 674,775
My Threads  
Quote:
Originally Posted by eros View Post
Quote:
இந்த மாதம் மொத்தம் 30 பேர் அம்மாதிரி திரும்ப தலைவாசலுக்கு செல்ல இருக்கின்றனர்.
ஒரு வாசல் மட்டும் இறக்கம் செய்யலாமே? தலைவாசல் வரை இறக்கியது ரொம்ப அதிகமோ?
கதை எழுதும் கதாசிரியருக்கு தான் இதற்கு கருத்து பதிக்க உரிமை உள்ளது. தளம் புத்துயிர் கொண்டு நடப்பதே அவர்களால் தான். நீங்கள் ஒரு கதை எழுதி பின் இம்மாதிரி பதிக்க தோன்றுகிறதா என்று பாருங்கள்.

Quote:
Originally Posted by anarth_maddy View Post
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Quote:
Originally Posted by asho View Post
இந்த மாதம் மொத்தம் 30 பேர் அம்மாதிரி திரும்ப தலைவாசலுக்கு செல்ல இருக்கின்றனர்.
நிர்வாகத்தின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஒட்டு போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் பலருக்கு கதை எழுதவும் ஊக்கத்தை வழங்கும்.
கதை எழுதுபவர்களுக்கு தான் தங்கள் கதை கவனிக்கப்படாததன் வேதனை அறிய வரும். ஒரே ஒரு ஒட்டு மாதத்தில் ஒரு முறை போட வலிக்கிறதென்றால் அவர் தளத்திற்கு அனைத்து வாசலுக்கும் எதற்கு வரனும்?.
__________________
Reply With Quote