View Single Post
  #20  
Old 11-10-07, 02:53 PM
Reader Reader is offline
Banned User
 
Join Date: 30 Dec 2005
Posts: 3,900
iCash Credits: 9,061
My Threads  
எனக்குத் தெரிந்து ஒபேரா பிரவுசரானது யுனிகோட் சப்போர்ட் செய்யும் ஆனால் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மாதிரி அல்ல. ஏன் என்றால் நான் பல்முறை ஒபேர பிரவுசரை உபயோகப்படுத்தி இருக்கிறேன் அந்த நேரம் காமலோகத்தை அணுக முற்படும் போது சில சமயம் எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தெரியும் சரி எழுத்துரு பிரச்சனை என்று இ−கலப்பையை நிறுவி பின்பு ஒபேரா பிரவுசரில் பார்க்கும் போது அது கீழே உள்ள படத்தில் உள்ளது போல எழுத்துக்கள் முன்னும் பின்னும் சிதறித் தெரிகிறது
Reply With Quote