View Single Post
  #1  
Old 15-11-16, 12:58 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,268
My Threads  
நமது காமலோகம்.அமை தளம் மாறுகிறது

நண்பர்களே,

நமது காமலோகம்.அமை (KamaLogam.Org) தளம் காமப் படங்கள் பதிவேற்றம் செய்து இங்கே சுட்டி கொடுக்கவும், பழைய கதைகளை சேமித்து வைக்கவும் பயன்பட்டு வருகிறது. அதன் அனுமதி தங்க வாசல், வெள்ளி வாசல் உருப்பினர்களுக்கும், சித்திரக் கதைகள் பதிப்பவர்களுக்கும் மட்டும் வழங்கப் படுகிறது

அங்கு தற்போது நாம் உபயோகித்து வரும் படங்கள் பதிவேற்றம் செய்யும் கேலரி மென்பொருள் அவ்வப்போது சிறு பிரச்சனைகளை கொடுத்து வருகிறது, அந்த மென்பொருள் ஒரு கைவிடப் பட்ட மென்பொருளாகிவிட்டபடியால் நமக்கு அதிக ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. இந்த சிறு சிறு பிரச்சனைகள் பெறும் பிரச்சனையாகுமுன் நாம் வெறு சரியான மென்பொருளுக்கு மாறுவது அவசியமாகிறது.

மேலும் நாம் இங்கே காமலோகம்.காம் தளத்தில் உபயோகித்து வரும் மன்ற மென்பொருளும் பல மாறுதல்களுக்கு உள்ளாகிவிட்டது. தற்போதைய வெளிவந்துள்ள புதிய நிலை பலருக்கு பிடிக்கவில்லை. அதற்கு மாற்று மென்பொருளைக் காணும் விதமாக புதிய மன்ற மென்பொருளை காமலோகம்.அமை தளத்தில் நிறுவுகிறோம், நமது உறுப்பினர்கள் அந்த புதிய மென்பொருளில் சில காலம் பழகிய பின் இங்கே காமலோகம்.காம் தளமும் அந்த மென்பொருளுக்கு மாறும்.

அதனால், டிசம்பர் 1-ம் தேதி முதல் காமலோகம்.அமை தளம் புதிய மென்பொருளுக்கு மாறிவிடும் (ஸாரி, மேலும் சில நாட்கள் ஆகும், கீழே பின்சேர்ப்பு பார்க்க!). டிசம்பர் மாதத்தில் புதிய மற்றும் பழைய பகுதிகள் இரண்டும் இயங்கும். அதன் பின், பழைய இடம் ஜனவரி 1-க்கு பிறகு கிடைக்காது. ஆனால், நீங்கள் இங்கே பதித்துள்ள காமலோகம்.அமை படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோன்றும். புதிதாக பதிப்பவற்றிற்கு மட்டும் இங்கே புதிய முறையில் சுட்டிகள் கொடுக்க வேண்டும். புதிய மென்பொருள் என்பதனால் முதலில் கடினமாக இருக்கலாம், போகப் போக சரியாகிவிடும்.

புதிய பகுதியில் அனைத்து பழைய படங்களும் வராது. நீங்கள் எது முக்கியமானவை என்று எண்ணுகிறீர்களோ, அதை புதிய பகுதிக்கு டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31-க்குள் மாற்றிக் கொள்ளலாம்.

புதிய மென்பொருளில் அசைபடங்கள் பதிவேற்றும் வசதியும் அறிமுகப் படுத்தப் படும். அதற்கான சில வரைமுறைகள் கீழே:
* நிர்வாக உருப்பினர்கள் மற்றும், தங்க வாசல் உருப்பினர்கள் மட்டுமே அசைபடங்களை பதிவேற்றம் செய்யலாம்.
* இந்திய அசைபடங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப் படும்.
* அசைபடங்களின் அளவு 100 MB-க்குள் இருக்க வேண்டும்.
* மற்ற தள முகவரிகளைக் கொண்ட அசைபடங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

நிர்வாக உருப்பினர்கள் ஏற்கனவே புதிய மென்பொருளை அங்கே சோதித்து வருகிறார்கள். அதிலுள்ள குறைகளை சரி செய்தபின் உங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி இங்கே அதன் சுட்டியை கொடுக்கிறேன்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி..!

பின்னர் சேர்த்தது: சில எதிர்பாரா காரணங்களால் டிசம்பர் 1-3 தேதிகளில் என்னால் தளம் வர இயலாது. அதனால் புதிய காமலோகம்.அமை பகுதி டிசம்பர் 10-ம் தேதி திறக்கும்.

புதிய முகவரி: http://www.kamalogam.org/x1/
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>