View Single Post
  #17  
Old 29-06-13, 08:49 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
நட்சத்திர எழுத்தாளர் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வரும் பூஜாபிரியன் போட்டியில் முதலிடம் பெற்றதற்கும், இரண்டாவது இடத்தில் சிங்கைதமிழன் வந்திருப்பதற்கும், மூன்றாவது இடத்தில் தமிழ் லவ்வர் இடம் பிடித்ததற்கும் எனது பாராட்டுக்கள். அத்துடன் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் போட்டிகளில் பங்கெடுத்து கதைகளை பதிப்பதே மிகப் பெரிய சாதனை என்று கூறி அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
Reply With Quote