View Single Post
  #431  
Old 22-01-15, 01:01 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 104,101
My Threads  
Quote:
Originally Posted by salem1963 View Post
வணக்கம். எனக்கு எப்படி தனி திரி உருவாக்குவது என்று தெரியவில்லை. தயவு செய்து கற்று தரவும் நன்றி
எங்கு திரி திறக்கவேண்டுமோ (உங்களுக்கு அனுமதியிருக்கும்) அந்த பகுதியில் இருக்கும் 'New Thread' பட்டனை அழுத்தி, திறக்கும்... விண்டோவில் பதிந்து, பின்... ப்ரிவியூ பாருங்கள். ஏதும் பிழைகள், பத்திகள் சரி செய்ய வேண்டி இருந்தால்.. அதை சரி செய்து விட்டு பிறகு சப்மிட் செய்யுங்கள். வாழ்த்துகள்.

நீங்கள் கதைகள் பதிக்க விரும்பினால் புதியவர் பகுதி > புதியவர் கதைகள் பகுதி சென்று அங்கே இதே முறையில் பதிக்கவும். அதற்கு முன்பு இந்த திரியை ஒரு முறை படித்து பார்க்கவும்.

புதியவர்களே..! இதை முதலில் படியுங்கள்...!!!

Last edited by பச்சி; 23-01-15 at 07:55 AM.
Reply With Quote