View Single Post
  #433  
Old 30-01-15, 03:51 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,098
My Threads  
Quote:
Originally Posted by salem1963 View Post
நிர்வாகி அவர்களுக்கு
நான் தமிழ் வாசல் அனுமதி விண்ணப்ப பகுதியில் தமிழ் வாசலுக்கான அனுமதி வேண்டி 23.01.2015 தேதியில் விண்ணப்பம் செய்துள்ளேன் ஆனால் எனது திரியில் eligible for more access but not requested என்று வந்ததனால் நான் மீண்டும் 27.01.2015 விண்ணப்பித்தேன் ஆனால் மறுபடியும் அதேபோல் வருகிறது, மேலும் edit என்று சொல்லப்பட்டுள்ளது. நான் விண்ணப்பித்த முறை சரியா அல்லது எவ்வாறு விண்ணப்பிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டுகிறேன் நன்றி
நண்பரே,

நீங்கள் 'தமிழ்வாசலுக்கு' விண்ணப்பித்தது சரியே... அந்த பகுதி அனுமதி உங்கள் பதிவுகளை ஆராய்ந்து 'தலைமை நிர்வாகி' அவர்களால் தரப்படும். அதுவரை, உங்கள் யூசர் நேமிற்கு கீழ் வரும் லிங்கை பற்றி யோசிக்க வேண்டியதில்லை.

ஒரு முறை விண்ணப்பித்தால் போதும். அனுமதி கிடைக்க தாமதமானால்... மறுபடி மறுபடி விண்ணப்பிக்கவும் கூடாது. அது போல், பதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டாலும்... தமிழ் வாசல் அனுமதி பெற்று 5 நாட்கள் முடிந்த பின்னரே அதற்கு அடுத்த வாசலுக்கு விண்ணப்பிக்கவும் வேண்டும். நன்றி.
Reply With Quote