View Single Post
  #439  
Old 06-02-15, 07:08 PM
poojaRanjan poojaRanjan is offline
User inactive for long time
 
Join Date: 21 Jan 2015
Posts: 25
My Threads  
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

நான் இரண்டு நாட்களாக மிகவும் முயற்ச்சி செய்து ஒரு கதையை போஸ்ட் செய்தேன் ஆனால் அதைக் காணவில்லை.. நான் ஏதும் விதிமுறைகளை மீறிவிட்டேனே முதல் கதையே இப்படி ஆகிவிட்டதில் சற்றே வருத்தம் தான் எனக்கு உதவ முடியுமா?

நன்றி...
Reply With Quote