View Single Post
  #13  
Old 15-06-06, 09:06 PM
RAJANTAI RAJANTAI is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2002
Posts: 594
My Threads  
மகிழ்வுடன் இருந்துவிட்டு நலமுடன் மீண்டு

மதிப்பிற்கு உரிய தலைவர் அவர்களுக்கு வணக்கம், விடுமுறையில் செல்வது அறிந்து மிக்க மகிழ்ச்சி, தாயகம் சென்று சொந்த பந்தங்களுடன் இருக்கும் அந்த இனிய நாட்களில் மகிழ்வுடன் இருந்துவிட்டு நலமுடன் மீண்டும் வந்து காம லோக பணியை தொடர என் வாழ்த்துக்கள்.

தாங்கள் சேவயை மணதார பாரட்டுகின்றோம்.

நண்கொடை கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல.

அன்புடன்
ராஜண் டை